RajaMusicQuiz 74 பாடகி மனோரமா பிறந்த தினத்தில்

மனோரமா அவர்கள் பாடகியாகவும் மிளிர்ந்த போது இளையராஜாவுக்குப் பாடிய பாடல்களில் ஒன்று இன்றைய போட்டியில். பதிலைக் கொடுக்கும் போது முதற் சொல்லைப் பிரித்துக் கொடுக்கக் கூடாது. ஒரு பழைய பாடல் வரிகளில் அமைந்த படத் தலைப்பு. பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள். ஜெய்சங்கர் நடித்த படம். வழியா இல்லை தேடலில்? கானாங்குருவிக்கு கல்யாணமாம்எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம் … Continue reading RajaMusicQuiz 74 பாடகி மனோரமா பிறந்த தினத்தில்